பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளை அகற்றவேண்டிய அவசியமில்லை..! TNTJ' சுற்றறிக்கை..!சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்றும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவில் ஒலி பெருக்கிகளின் ஒலி அளவில் 70 'டெசிபில்' அளவிற்க்குள் முறைப்படுத்தி பயன்படுத்துமாறுதான் கூறப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கிகளை முழுமையாக அகற்றுமாறு கூறப்படவில்லை.

ஆகையால் உங்கள் பகுதி பள்ளிவாசல் குழாய்களை காவல்துறையினர் அகற்ற சொன்னால், அவர்களிடம் இந்த விஷயத்தை எடுத்து சொல்லி, ஒலி அளவை குறைக்கிறோம் என்று கூறுங்கள்.

மேலும் உங்களை கட்டாயப்படுத்தினால், நீதிமன்ற உத்தரவை தருமாறு கேளுங்கள்.

அதற்கு மேலும் கட்டாயப்படுத்தினால், TNTJ தலைமையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு,

மாநிலப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.