துருக்கி இராணுவப் புரட்சிக்கு உதவிய 13 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்டு!துருக்கியில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட ராணுவப் புரட்சி பொது மக்கள் உதவியுடன் முறியடிக்கப்பட்டது. அமெரிக்காவில் தங்கியிருக்கும் மதகுரு பெதுல்லா குலேன் தூண்டுதலின் பேரில் புரட்சி ஏற்பட்டது தெரியவந்தது. எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராணுவ புரட்சிக்கு உதவியதாக 12,801 போலீசாரும் 2,523 போலீஸ் அதிகாரிகளும் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.