பெங்களூரில் ஆர் எஸ் எஸ் பிரமுகர் வெட்டி கொலை! பதட்டம்!! 144 தடை உத்தரவு!!! – அதிர்ச்சி வீடியோஆர்எஸ்எஸ் பிரமுகர் வெட்டிக்கொலை; பெங்களூர் சிவாஜிநகரில் 144 தடை உத்தரவு!! அடுத்த கலவரத்திற்கு திட்டமா?

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள சிவாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் ருத்ரேஷ். பைனான்சியர் மற்றும் ரியல்எஸ்டேட் தொழிலதிபரான இவர், அதே பகுதியில் உள்ள காமராஜ் தெரு பகுதியில் நேற்று காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது ஹெல்மட் அணிந்து டூவீலரில் வழிமறித்த 2 மர்ம நபர்கள் அவரை வெட்டிக்கொலை செய்தனர்.

மேலும், இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் தீவிர ஈடுபாடு உடையவர் என்பதால், இங்கு நடந்தப்பட்ட கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று சிவாஜி நகர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.