துபாயில் பார்க்கிங் டிக்கெட் மோசடியில் ஈடுபட்டவருக்கு 1.5 லட்சம் திர்ஹம் அபராதம் !சில நாட்களுக்கு முன் துபாய் அல் பரஹா பகுதியில் 2 முறை பார்க்கிங் டிக்கெட்டை திருத்தி கையும் களவாக மாட்டினார் அவருடைய வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து 1.5 லட்சம் அபராதத்துடன் 3 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டதுடன் தண்டனை கால நிறைவுக்குப்பின் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்படுவார் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அல்பத்தனமாக ஒரு குற்றத்தை செய்து வேலையை இழந்ததுடன் 1.5  லட்சம் திரகமும்  தண்டம் கட்டி சிறையிலும் காலம் தள்ள வேண்டிய இழிநிலை அடைந்த இந்த ஒட்டுனர் முன் இருக்கும் ஒரே ஆறுதல் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யலாம் என்பது மட்டுமே.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.