கத்தார்முன்னாள் அமீர் வபாத் - 3 நாள் துக்கம்.!



கத்தார் முன்னாள் அமீர்  ஷேக் காலிபா பின்  காமத் அல் தானி  அவர்கள் நேற்று  23.10.2016 ஞாயிறு அன்று இறந்துவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அதன் காரணமாக கத்தார் நாட்டில் நாட்டின் எல்லா பணிகளுக்கும்  மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அமீர்  ஷேக் காலிபா பின்  காமத் அல் தானி அவர்களுக்கு  84 வயது ஆகிறது.

அமீர்  ஷேக் காலிபா பின்  காமத் அல் தானி  அவர்கள்  23 ஆண்டுகாலம்   (1972-1995) வரை  கத்தார் அமீராக பதவி வகித்தார்கள்.

இப்பொழுது ஆட்சி புரியும் அமீர்  ஷேக் தமீம்  பின்  காமத் அல் தானி அவர்களுடைய பாட்டனார்  ஆவார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.