கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இஸ்லாத்தை தழுவினர்...... அல்லாஹ் போதுமானவன் ....இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இறைவனின் மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

அவர்களில் மூன்று பேர் பெண்களாவர்.
சத்தியத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த குடும்பத்தினர் மீது இறைவன் இம்மையிலும்  மறுமையிலும், நல்வாழ்வை ஏற்படுத்துவானாக....
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.