போலியான தீவிரவாத வீடியோக்களை உருவாக்க பெண்டகன் செலவிட்ட தொகை சுமார் 540 மில்லியன் டாலர்.!கடந்த 15 ஆண்டுகளாக கார்ப்பரேட் ஊடகங்களில் தொடர்சியாக ஒரு சில வீடியோக்கள் வளம் வந்து கொண்டே இருக்கும்.. அதில் முதன்மையானது ஒசாமா பின்லாடன் அமெரிக்கவை தாக்கப்போவதாக எட்சரிக்கை.. வீடியோ வெளியீடு .. இப்படியான வீடியோக்கள் மட்டும் நூற்றுக்கணக்கில் ஊடகங்களில் வளம் வந்தன.. இதை போன்ற மற்ற பகுதிகளை சேர்ந்த போராட்ட குழுக்களையும் தீவிராவதிகளாக சித்தரிக்க பல வீடியோக்கள் வெளிவந்தன.. இப்படியான வீடியோக்களை காணும் மக்கள் என்ன ஒரு கொடுமையான மனிதர்கள்..இவர்களை எதிர்த்து அமெரிக்கா போரிடுவது சரி தான்.. ஆப்கானையும் இராஃக்கையும் இன்னும் பல நாடுகளையும் அமேரிக்கா ஆக்கிரமிப்பது சரி தான் என்ற எண்ணம் உருவாக்கியது..

இந்தஎண்ணத்தை உருவாக்க அமெரிக்க ராணுவ தலைமையகம் செலவிட்ட தொகை சுமார் 540 மில்லியன் டாலர்கள் .. இந்திய மதிப்பில் சுமார் 4000 கோடிகள்.. இந்த தொகையானது இராக்கில் அமெரிக்காவை எதித்து போராடும் போராளிகளை தீவிராவதிகளாக சித்தரிக்க மட்டும் செலவிட்ட தொகை என்பது குறிப்பிடத்தக்கது.. அப்படியானால் ஆப்கான் உள்ளிட்ட நாடுகளின் போராளிகளை தீவிராவதிகளாக சித்தரிக்க எத்தனை ஆயிரம் கோடிகளை செலவிட்டிருப்பார்கள்..
தீவிரவாதிகள் உருவாக்குவதில்லை.. ஊடகங்களால் உருவாக்கப்படுகிறார்கள்.. இது தான் எதார்த்தமான உண்மை.. ஆனால் என்ன ஊடகங்களை பார்க்கும் மக்கள் யாரும் அதிகார வர்க்கங்களின் சூளசிகளை புரிந்து கொள்ளலாம் எந்தவித சிந்தனையும் இல்லாமல் ஊடகங்களின் அடிமைகளாக இருப்பது வேதனையான உண்மை..
உலகின் மிகப்பெரிய முட்டாள் யார் என்றால் கார்ப்பரேட் அடிமை ஊடகங்களில் அவர்களுக்கு எதிரானவர்களை பற்றி வரும் செய்திங்களை உண்மை என்று நம்புபவன் தான்..

ஒசாமா பின்லாடனை கொடூரமானவராக காட்ட ஐரோப்பிய ஊடகங்களில் வெளியான வீடியோக்களில் வெளியான இருவேறு புகைப்படங்கள்.. இதில் வேடிக்கை என்னெவெனில் நமக்கெல்லாம் வயசு கூட கூட முதுமை தட்டும்.. ஆனால் கார்ப்பரேட் அடிமை ஊடகங்களில் மட்டும் ஒசாமா வயதாக வயதாக இளைமை போலுவு கூடிக்கொண்டே செல்கிறது.. அப்படியான இந்த இரு புகைப்படத்தில் எது உண்மை.. அல்லது இரண்டும் பொய் தானா ?? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையே கிடைக்காது கார்ப்பரேட் ஊடகங்களில்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.