அமீரகத்தில் நடைபெற்ற உலகளவிலான அரபு மொழி வாசிப்பு போட்டியில் 7 வயது சிறுவன் வெற்றி!குர்ஆனின் மொழியான அரபு மொழியை உலகெங்கும் பரப்பும் நோக்கில் அரபு மொழி வாசிப்பு போட்டியை அமீரக அரசு நடத்திவருகிறது.

இதில் பல்வேறு நாடுகளை சார்ந்த போட்டியாளர்கள் கலந்ந்து கொள்கின்றனர். தற்போது அமீரகத்தில் நடந்து முடிந்துள்ள உலக அரபி மொழி வாசிப்பு போட்டியில் அல்ஜீரியாவை சார்ந்த 7 வயது சிறுவன் அரபி மொழி வாசிப்பில் உலக அளவில் முதல் இடம் பிடித்து ஒன்றரை இலட்சம் டாலர்களை பரிசாக வென்றான்.

அவனை அமீரகத்தின் ஆட்சியாளர் பாராட்டி மகிழ்ந்தார்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.