அஹமது ஒஜீர். சிறையில் திடீர் மரணம்! கோவையில் புதிய பரபரப்பு..கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் பஷீர் என்ற கைதி மரணம்

1998ம் ஆண்டு கோவையில் பெரிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. சுமார் 11 இடங்களில் குண்டு வெடிப்பு நடைபெற்று 46 பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி தமிழகத்தில் பலரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் தண்டனைப் பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அப்துல் பஷீர். 46 வயதான இவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அப்துல் பஷீரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.