ராம்குமாரை கையை கட்டி..! நெஞ்சில் மிதித்து.. ! வாயில் வயரைத் திணித்து….! துடிக்க துடிக்க கொலை..?! மருத்துவர் சொல்கிறார்…! வீடியோகையை  கட்டி..! நெஞ்சில் மிதித்து.. ! வாயில் வயரைத் திணித்து….! கடவுள் இருக்கான் குமாரு..!!

இவன் என்ன தவறு செய்தான். கொலை செய்யும் உருவமா..?கொலை செய்யும் முகமா..? இந்தச் சின்ன பையனுக்கு எதற்காக இவளவு பெரிய தண்டனை.

இவனை தண்டித்த மிருகங்களுக்கு இரக்கமே கிடையாதா..? இப்படித்தான் அழுது புலம்புகிறது ராம்குமார் கிராமம். வந்து  பிணத்தை கடைசியாக பார்த்த அனைவருமே கதறி அழுதது இந்த ஜென்மம் முழுக்க மறக்க முடியாத சோகம் என்கிறார்கள்.

அதில் ஒரு மருத்துவர் சொன்ன தகவல் தான் நேற்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் விவாதிக்கப் படுகிறது. ராம்குமார் மரணம் இப்படித்தான் நடந்திருக்கிறது என்று தெள்ள தெளிவாகக் கூறுகிறார் அந்த இயற்கை மருத்துவர்.

அதாவது முகம் முழுவதுமே தீய்ந்து போய் இருக்கிறது.  ஒரே கடியில் இப்படி தீய்ந்து போகாது. கடித்த உடனேயே தூக்கி எறிந்து விடும். இது கை கால்களை கட்டிபோட்டு, வாய்க்குள் வயரை திணித்து தாடையை நன்றாக கட்டிபோட்டு பின்பு கரன்ட்  செலுத்த பட்டிருக்கிறது.

இது மிகஅதிக வழியை தரும். ஒரே நேரத்தில் மூளை நரம்புகள் தலையின் நரம்புகள் வேக ஆரம்பித்து துடிக்கச் செய்யும் பற்கள் தெறிக்கும். நாக்கு பொசுங்கி உள்ளே சுருண்டு விடும். எதிரிகளுக்கு கூட இப்படி ஒரு மரணம் நேரக்கூடாது. இந்த சின்னப் பையனுக்கு இந்த கொடூர தண்டனை எதற்காக..! என்கிறார்.

ராம்குமார்..கவலைப் படாதே.. கடவுள் இருக்கிறான்…!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.