இஸ்லாமிய பெண்களின் உரிமையை பாதுகாக்க தலாக் முறையை நீக்குவது உறுதி - மத்திய அமைச்சர் வெங்காயம் அறிவிப்பு...!!எங்க பெண்களின் உரிமையை பாதுகாக்க எங்களுக்கு தெரியும்.......
உங்க வேலை என்னவோ அதை போய்ப்பருமைய......

Rss ன் அஜண்டாவை நிறைவேற்றிவிடலாம் என்ற எண்ணம் ஒரு போதும் பலிக்காது என்பதை இந்த வெங்காயத்திற்கு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.

மாற்றுமத பெண்கள் நீதிமன்றங்களின் படியேறியதன் பின்னர் தான் பெண்களுக்கு தகப்பன் சொத்தில் உரிமை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இது இஸ்லாத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டது.

உடன்கட்டை ஏறும் கொடூரத்தை அன்றே தடுத்தது இஸ்லாம் மட்டுமே.

பார்ப்பானிய பெண்களை கணவன் இறந்த உடன் தீயிலிட்டு கொளுத்துவதும், மொட்டையடித்து மூலையில் உட்கார வைப்பதும் இன்று வரை நடந்தேறிதான் வருகிறது.

ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு சமஉரிமை கொடுத்துள்ளது.

தங்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது என்று ஒரு இஸ்லாமிய நெறியை கடைபிடிக்கும் பெண்கள் தான் கூற வேண்டுமே தவிற, இஸ்லாமிய பெயர்தாங்கிகள் இதனை கூறக்கூடாது.

இஸ்லாமிய சட்டங்களை எதிர்ப்பதற்காகவே பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் ம் பெயர்தாங்கிகளை கூலி கொடுத்து வைத்துள்ளன. முக்தர் அப்பாஸ் நக்வி, நஜ்மா ஹெப்துல்லா தமிழகத்தில் சதக்கத்துல்லா என இவர்களிடம் கூலிக்கு மாறடிக்கும் கூட்டம் எல்லாம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பெயர் வைத்தவனும், தலையில் தொப்பி வைத்தவன், முகத்தில் தாடி வைத்தவன் எல்லாம் இஸ்லாமியன் கிடையாது. ஏக இறைவன் ஒருவனனை மட்டும் வணங்கக்கூடியவனும், நபிகள் நாயகத்தின் வாழ்க்கைமுறையை பின்பற்றக்கூடியவனுமே இஸ்லாமியன்.

நீங்கள் கை வைத்திருப்பது சாதாரண சட்டத்தில் அல்ல. இறைவனின் ஷரியத் சட்டத்தில்.

உன்னுடைய அறிவிப்பு எங்கள் மயிருக்கு சமம்....

ஷரியத் சட்டத்தில் கைவைத்துப்பார். உன்னுடைய ஆட்சி இருக்குமா என்பதை பிறகு பார்ப்போம் Mr.வெங்காயம்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.