கத்தார் நாடு முழுவதும் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது....!கத்தாரில் கடந்த 12-10-2016 ஆம் தேதியிலுருந்து நாடு முழுவதிலும் சோதனைகள் மேலும் கடுமையக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அடையாள அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம் , வாகன ஓட்டுநர் அடையாள அட்டை , வீசா போன்ற ஆவணங்களை சோதனையிடுவது மேலும் கடுமையக்கப்பட்டுள்ளது.

எனினும் கத்தார் உள்ள அன்பர்கள் வெளியில் செல்லதும் போது உங்களுடைய அடையாள அட்டை

மற்றும் ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள் இல்லை என்றால் வீண் சிரமங்களை சந்திக்க நேரிடும்

மேலும் நிறுவனங்களை விட்டு இரகசியமாக வெளியில் வேலை செய்யும் நபர்கள் மற்றும் வீசா கலாவதியாகியும் வீசா புதுப்பிக்காது வேலையும் நபர்களுக்கு கத்தார் காவல்துறை ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதில் இரகசியமாக வெளியில் வேலை செய்பவர்கள் மற்றும் அடையாள அட்டை இல்லாதவர்கள்,
வீசா முடிந்தும் புதுப்பிக்கமால் வேலை செய்பவர்கள், போன்றவார்களுக்கு இந்த வருட இறுதிக்குள்
அதவாது 01-12-2016 திகதிக்குள் காவல்துறையினரிடம் சரணடைபவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என அண்மையில் கத்தார் அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.