பொது சிவில் சட்டம் பற்றி பழனிபாபாவின் உதாரண விளக்கம்!!!!எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள்
என்று வைத்து கொள்ளுங்கள்!

நான் வேலை விசயமாக வெளியில்
சென்றுவிட்டு வரும் போது என் வீட்டு
வேலைக்காரனோடு அவள் கட்டிலில் உல்லாசமாக இருக்கும்போது நான் பார்த்து விடுகிறேன்.
இனி  இவளோடு வாழமுடியாது
என்று இந்திய கோர்டில் எனக்கு என் மனைவி இடமிருந்து  விவாகரத்து வேண்டும் என்று வழக்கு தொடுக்கிறேன், குறைந்தது 2 வருடம்
காந்திருந்த்து பிறகு விவாகரத்து
கொடுத்த நீதிபதி என்னுடைய சொத்துக் கணக்குப்படி அவளுக்கு மாதம் 2 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக கொடுக்க இந்திய சட்டம் சொல்லுது. கொடு என்கிறார்  நீதிபதி,
பிறகு என்னிடம் மாதாமாதம் ஜீவனாம்சம் 2 லச்சம்
பெற்று கொண்டு அவள்  என்  வீட்டின்
எதிரே வாடைக்கு வீடு எடுத்து என்
வேலைக்காரனோடு என்பணத்தில் உல்லாசமாக இருப்பாள் அதைக்கண்டு நான் பார்த்து பார்த்து மனநோயாளியா இருந்து தினமும் புழுங்கி சாகனுமா???  அட மானங்கெட்ட நீதிபதியே
2லட்சம் ஜீவனாம்சம் இல்லை, விபச்சாரத்திற்க்கு கொடுக்கும் ஊக்கபோனஸ்" மானங்கெட்டவர்களே!! இதுவாடா உன்சட்டம்???
 வெளக்கெண்ண சட்டம் !!!!
......அல்ஹாஜ் பழனிபாபா"......
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.