துபாயில் புதிய ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான பயிற்சி நேரத்தில் மாற்றம்.!துபாயில் தற்போது புதிய ஒட்டுனர் உரிமம் பெறுவதற்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புக்கள் 30 நிமிட வகுப்புக்களாக மொத்தம் 40 வகுப்புக்கள் நடத்தப்படுகிறது. (For beginners without any prior experience)

இந்த நடைமுறை எதிர்வரும் 2017 ஜனவரி முதல் 1 மணிநேர வகுப்புக்களாக மாற்றப்பட்டு 20 வகுப்புக்களில் நடத்தப்படும் என்றாலும் முழுமையாக ஒரு மாணவர் பயிற்சியில் தேர்வடையாமல் செயல்முறை சாலை வகுப்பு சோதனைகளுக்கு (Practical Road Test) அழைத்து வரக்கூடாது என ஒட்டுனர் பயிற்சியாளர்கள் அழைத்து வரக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஓவ்வொரு 2 மணிநேர செயல்முறை பயிற்சிக்கு (Practical Training) இடையிலும் கட்டாயம் 1 மணிநேரம் ஒய்வு தரப்பட்ட பின்பே அடுத்த 2 மணிநேர செயல்முறை பயிற்சியை பயிற்சியாளர்கள் தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.