மரண அறிவிப்பு… அதிரை ஹாஜி ஹாபிழ் பி . மு . செ அஹமது அனஸ் ஆலிம்அதிராம் பட்டினம் புதுத்தெருவை செர்ந்த மர்ஹும் பி.மு.செ முஹம்மது மீரா லெப்பை அவர்களின் இரண்டாவது மகனும் மர்ஹும் M . A அஹமது ஹாஜா அவர்களின் மருமகனும் அஹமது இப்ராஹிம், அஹமது கபீர் (ஜெர்மன் கபீர் ), அஹமது ஹாஜா, ஹாஜா உசைன், அக்பர் பாஷா ஆகியோரின் சகோதரரும். உமர் அலி, ஜலீல் முஹைதீன் , ஹம்மாது செய்யது ஹல்வத், சதக் மீரான் ஆகியோரின் தகப்பனாரும், தமீம் அன்சாரி அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி ஹாபிழ் பி . மு . செ அஹமது அனஸ் ஆலிம் அவர்கள்  இன்று  (24.10.2016)  கீழக்கரை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

 “இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்”

அன்னாரின் ஜனாஸா நாளை அஸருக்கு பின் கீழக்கரை புது பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

தொடர்புக்கு: பி . மு. செ அஹமது கபீர் 9791362022
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.