மதவெறி பிடித்த காவிகளே இஸ்லமியனின் இறுதி ஊர்வலத்தை பார்த்து வெட்கப்படுங்கள்!!!– வீடியோ இணைப்பு!
மதவெறி பிடித்த காவிகளே தமிழக அரசே காவல்துரேயே கோவை சிறையில் உயிரிழந்த இஸ்லாமிய  சகோதரர் ஒஜீர் அவர்களின் இறுதி அடக்கத்தில் கலந்துகொன்ட சகோதரர்கள்! eppati அமைதியாக செல்கிறார்கள் என்று பாருங்கள்

கடைகள் உடைக்கப்படவில்லை. கலவரம் ஏற்படவில்லை. மூடப்பட்ட கடைகளை திறந்து விடுங்கள் நாங்கள் உங்களை ஏதும் செய்யமாட்டோம், என அடைத்த கடையை திறக்க சொன்ன முஸ்லிம் மக்கள். கடைகள் சூரையாடப்படவில்லை. பஸ்கள் உடைக்கப்படவில்லை.  பொதுமக்களுக்கு இடையூறாக வணவேடிக்கைகள் இல்லை தாரை தப்பாட்டம் இல்லை  குடித்துவிட்டு ஆட்டம் பட்டம் இல்லை

இது தான் இஸ்லாமியர்களின் ஜனாஷா (இறுதி)  கேடுகெட்ட காவல்துறையே , விபச்சார ஊடகமே இதற்கு பின்பும் முஸ்லிம்களை தீவிரவாதி என்று அழைக்காதே..!


 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.