அதிரையில் சாலை விபத்து தாய் மற்றும் மகனுக்கு பலத்த காயம்அதிரை ஏரிப்புரக்கரை கிராமத்தை சேர்ந்த பாண்டி தனது தாய் வைரத்துடன் முத்துப்பேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த பொழுது எதிரே வந்த வெள்ளை நிறகார் மோதியதில் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து தகவலறிந்த அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக  அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்மேல்சிகிச்சைக்காக   அதே ஆம்பிலன்சில்  தஞ்சாவூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இந்த விபத்து காரணமாக அதிரை ECR ரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.