தேனிஷ் அஹமத் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா - படங்கள்15/10/2016 சனிக்கிழமை காலை 11 மணி ..
சென்னை தேனிஷ் அஹமத் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.வெகு  விமர்சையாக நடைப்பெற்றது  


சிறப்பு விருந்தினராக  வேலூர் தொகுதி முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்  ஹாஜி அப்துல் ரஹ்மான் எம்பி அவர்கள்   கலந்துகொண்டு  சிறப்புரையாற்றி பரிசுகள்வழங்கினார்கள்

நூற்றுக்கணக்கில் முஸ்லிம் பெண்பிள்ளைகள்  BE பட்டம் பெற்றுச் சென்றதும், மதபேதம், சாதிபேதம் பாராமல் பட்டம்பெற வந்திருந்த மாணவ மாணவியர் ஒருவருக்கொருவர் மகிழ்வோடு சங்கமித்ததும் கண்கொள்ளா காட்சி. என்று மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் உள்ளது என்றும் பேசினார்கள்

சமூக நல்லிணக்கத்தை நல்லொழுக்கத்தோடு ஊட்டி வளர்த்திடும் இக்கல்லூரி மென்மேலும் உயர்ந்திட மனமுவந்த வாழ்த்துக்கள்...
என்று கல்லூரிக்கும் கல்லூரியில் அங்கம் வகிப்பவர்கள் அனைவரையும் வாழ்த்தி பாராட்டி சிறப்புரையாற்றினார் .


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.