அமீரக தமிழர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அபுதாபி திருச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் தினசரி சர்வீஸ்.!
நீண்ட நாள் கோரிக்கை ( இடிஹாட்) ஜெட்  ஏர்வேசு  பிப்ரவரியிலிருந்து 2017 அபுதாபியிலிருந்து திருச்சிக்கு நேரடி விமான சேவை தினந்தோரும் தொடங்க உள்ளது.

இப்பவே புக்கிங் செய்யலாம்  இரவு 9.40 மணிக்கு அபுதாபியிலிருந்து புறப்பட்டு திருச்சி காலை 3.10 க்கு அங்கிருந்து 4.10 க்கு புறப்பட்டு அபுதாபி காலை 7.10 வந்தடையும் என்று அதிகார பூர்வமான தகவல் வந்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.