அக்டோபர் இறுதியுடன் மூடப்படுகிறது ‘மிஹின் லங்கா’தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படும் மிஹின் லங்கா விமான சேவை அக்டோபர் இறுதியுடன் நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிய பிராந்தியங்களுக்கான மிஹின் லங்காவின் விமான சேவைகளை ஸ்ரீலங்கனுடன் இணைக்கும் திட்டம் குறித்து கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, தீர்மானம் எட்டப்படுமிடத்து மிஹின் லங்கா ஊழியர்களையும் ஸ்ரீலங்கன் உள்வாங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஸ்ரீலங்கன் விமான சேவையும் பாரிய நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.