நிஜ தேசபக்தர்கள் ? தேசதுரோகம் குற்றம் சாட்டப்பட்ட வருண் காந்தியை கைது செய்வார்களா?அழகிகளுடன் உல்லாசமாக இருந்த BJP நாடாளமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய இரானுவ ஆலோசனை குழு உறுப்பினருமான வருன் காந்தியின் அந்தரங்க புகைப்படமும், வீடியோக்களும் வெளி வந்ததால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து  சர்ச்சையில் சிக்கி தவிக்கின்றது  பாஜகவும் சங்பரிவாரங்களும்

என்ன வேன்டுமானாலும் பன்னட்டும் வருன் காந்தி ஆனால் ஏன் இராணுவ  இரகசியத்தை வெளியிட்டார் என்ற வேகத்தில் நெட்டிசன்கள் வலைதளங்களில் வருன் காந்தியை வருத்து எடுக்கின்றனர்.

 RSS பெண்கள் அமைப்பில் இருக்கின்ற இனைய இருக்கிற அனைவருக்கும் ஒரு தகவல். பெண்ணை போதையாக உபயோகிப்பது பாஜகவிற்கு புதிதல்ல. வருன் காந்தியுடன் மிக நெருக்கமாக இருப்பது Rssன் பெண்கள்  அமைப்பான துர்கா வாகினியின் முக்கிய தலைவராம்.
எது எப்படியோ..

இராணுவ  இரகசியத்தை வெளியிட்ட வருன் காந்தியை கட்சியை விட்டு  நீக்கி நாங்கள் நல்லவர்கள் என்று வேஷம் போட்டால் மட்டும் போதாது  கைது  செய்ய வேன்டும்.தக்க தண்டனை வழங்கவேண்டும்   நாட்டை பாதுகாக்க வேண்டும் இதுவே  உண்மையான தேசபக்தர்களுடைய வேண்டுகோல் போலி தேசபக்தி பேசும் பிஜேபியும் பிரதமர் மோடியும் செய்வார்களா?

அல்லது இந்த இழி செயலை நியப்படுத்துவர்களா. மக்கள் மறப்பதற்கு வேறு யாரையேனும் பலிகடா ஆக்குவர்களா பொறுத்து இருந்து பார்ப்போம்


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.