இன்றைய இஸ்லாமிய மக்களின் நிலை!அஸ்ஸலாமு அலைக்கும்

தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது

 ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது

ஒரு பக்கம் திருக்குரான் ஓத அலுப்பு

 100  பக்க வார இதழ் படிக்க ஆர்வம்

 1 மணி நேரம் இரவு தொழுகை சலிப்பு

 3 மணி நேரம் சினிமா விருப்பம்
 பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை

 இறைவன் சொல்களில் ஆயிரம்  சந்தேகம்

பிரார்த்தனை செய்வதில் வார்த்தைகளின் தடுமாற்றம்

 புறம் பேசுகையில் ஒரு வார்த்தை கூட தடுமாறுவதில்லை

பொழுது போக்க  முதல் வரிசை

தொழுகைக்கு வந்தால் கடைசி வரிசை

 அனாவசியம்மா பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை

 இமாம் 1/2 மணி நேரம் குஃத்பா உரை கசக்கிறது

திக்ர் பண்ண 2 நிமிடம் விரலுக்கு அலுப்பு
செல் போனை தோய்வு இல்லாமல் தேய்பு

அல்லாஹ் வை நினைவு கூறுவது குறைவு

அர்ப்ப துணியாவில் ஆதாயம் தேட நினைப்பது நிறைவு

 இதுதானே இன்றைய மக்களின் நிலை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.