வெடிகுண்டுகளுடன் அலகாபாத் நீதி மன்றத்திற்குள் நுழைந்த இந்து தீவிரவாதி சந்தோஷ் குமார் அக்ராஹாரி.கைதுபை முழுவதும் வெடிகுண்டுகளுடன் அலகாபாத் நீதி மன்றத்திற்குள் நுழைந்த  நபர் கைது  - ஆங்கில ஊடக செய்தி.. இந்த செய்தி வேறு எந்த தமிழ் ஊடகங்களிலும் வரவில்லை இது தான்  ஊடக காவி கொள்கை  தர்மம்

நல்லா பாருங்க மக்களே நூற்றுக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் , 200க்கும் மேற்பட்ட கேமராக்கள் இதை அனைத்தையும் மீறி ஒருவன் பை முழுவதும் பயங்கர வெடிகுண்டுகளுடன் சென்றுள்ளான் அவன் வெடிமருந்து வழக்கில் கைது செய்யப்பட்டும் கூட அவனை பற்றி வெளியிடும் ஊடக தலைப்பு கைதாம் அதிலும் பல இடங்களில் மிஸ்டராம்.. மாறாக இவனுக்கு பெயரெல்லாம் தீவிரவாதி கிடையாதாம்.. தமிழ் ஊடகங்களில் இந்த செய்தி வரவே இல்லை..

காரணம் இல்லாமல் இல்லை மக்களே.. கைது செய்யப்பட்டவனின் பெயர் சந்தோஷ் குமார் அக்ராஹாரி.. அதனால் இவனுக்கு தீவிரவாதி என்ற அடைமொழி நபராக மாறிவிட்டது போலும்.. கைது செய்யப்பட்ட இவன் காவல்துறையிடம் கூறியதாக எழுதியுள்ள ஊடக வாசகங்களை தான் மெய்சிலிர்க்க வைக்கிறது.. அதில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் சென்றானாம்.. இதனால் இவனுக்கு அலஹாபாத் நீதிமன்றத்தில் வேலை கிடைக்கும் என்று நம்புகிறானாம்..

நல்ல பாருங்க மக்களே ஒரு முஸ்லீம் விசாரணைக்காக அழைத்து சென்றால் கூட பல பொய்களை பரப்பி.. வெங்காய வியாபாரியை பாகிஸ்தான் உளவாளியாகவும் , டுவிட்டரை வைத்து ஐ எஸ் தீவிராவதியாகவும் வாந்தி எடுக்கும் ஊடகங்களில் கையையும் களவுமாக வெடிகுண்டு பிடிக்கப்பட்டு கூட அதுவும் இந்தியாவின் அதிக பாதுகாப்புள்ள நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டும் கூட அவனை தீவிரவாதி என்று அழைக்கவும் மனமில்லை.. இந்த செய்தியை வெளியிடவும் மனமில்லை..

இது தான் விபட்சார ஊடகங்களில் நடுநிலை சொம்பு போலும்.. கார்ர்ர்ர் தூ..http://www.ndtv.com/allahabad-news/bag-full-of-explosives-found-inside-allahabad-high-court-man-arrested-1586307
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.