இந்தியாவின் சாபக்கேடு மோடி : ராம்ஜெத்மலானிஇந்தியாவின் அழிவை நிறுத்த வேண்டும்..!!

நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு ஆதரவு அளித்ததற்காக, பிரச்சாரம் செய்ததற்காக நான் இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

 சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு ஏமாற்றுக்காரர் இது வரை பிரதமர் ஆனதே கிடையாது.

 என் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கின்றேன்.

 மரண வாயிலில் நிற்கின்றேன், எனக்கு வயது 93. பெட்டி படுக்கை எல்லாம் கட்டி வைத்து விட்டேன். இந்த உலகத்தை விட்டுப் புறப்பட ஆயத்தமாகி விட்டேன்.

 அப்படி நான் போவதற்கு முன்பு, இந்த நரேந்திர மோடி கூட்டம் இனி மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது என்பதற்காக என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனை வழிகளிலும் போராடுவேன்….

Eminent lawyer and RJD MP Ram Jethmalani on Sunday said he felt “guilty” and “cheated” for helping Prime Minister Narendra Modi who failed to deliver on his promise of bringing back blackmoney stashed abroad.

While addressing a regional convention of Samajwadi Sindhi Sabha, Jethmalani claimed he contributed to making Modi the Prime Minister after BJP leaders promised to bring back blackmoney parked in foreign banks.

He said, however, after becoming PM, Modi failed to bring back blackmoney and now it seems that the latter would not be able to fulfil his promise.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.