‘சம்திங் ராங்’ அப்போலோவில் ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்புஅப்போலோ சென்ற ராகுல் காந்தி..! ‘சம்திங் ராங்’ ..ஏன் இவ்வளவு கெடுபிடி..? வேதனை…!!
தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி நெருங்கிய நண்பராக இருந்தும் கூட இன்னும் முதல்வரை வந்து சந்திக்க வில்லை.

ஆனால் ராகுல் காந்தி டெல்லையில் இருந்து ஓடிவந்து அப்போல்லோ போய் முதல்வரை சந்திக்க சென்றார். இது இந்திய அரசியலில் பெரும் திருப்பம் என்றும் அரசியலின் உச்சகட்ட நாகரிகம் என்றும் பேசப்பட்டது.

ஆனால் ராகுல் காந்தியை கூட முதல்வரைப் பார்க்க ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்தவிட்டது. அதில் ராகுல் காந்தி கடும் அப்செட் என்று கூறப்படுகிறது.முதல் தளத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

மருத்துவர்கள் மட்டுமே அவரைச் சந்தித்து என்ன நிலைமை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள் . அதில் திருநாவுக்கரசர் கூட அப்செட் தானாம்.

மருத்துவ மனையில் இருந்து திரும்பிய ராகுல் அப்படி என்ன தான் பிரச்னை..? தடுப்பு கண்ணாடி வழியே கூட பார்க்க அனுமதிக்காதது ஏன்.? சம்திங் றாங்க் என்று கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது..!!

ஒருவேளை பிரதமர் மோடி வந்தால் பார்க்க அனுமதிப்பார்களா.. என்றும் கேள்வி எழுந்துள்ளது..!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.