அர்ஜுன் சம்பத் இரவுக்குள் கைது செய்ய படலாம் - கோவை காவல்துறை !!இன்று இரவுக்குள் அர்ஜுன் சம்பத்தை ஆயுத தடை சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை  இருக்கலாம் என்று கோவை காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகி உள்ளது

கோவை காவல்துறையினர்  சம்பத் வீட்டிற்கு  விசாரணை செய்ய சென்ற போது ஆள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து  கோவை நகருக்குள் சம்பத்  இல்லை என்பதை உறுதி செய்த கோவை காவல் துறை   இன்று  12.10.2016 இரவுக்குள் கைது செய்ய காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது !!

இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக அர்ஜுன் சம்பத் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட  புகார் மனு  கோவை மாநகர காவல் கண்காணிப்பாளரிடம்  கொடுக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.