துப்பாக்கி, கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுக்கு ‘ஆயுத பூஜை’ செய்த பயங்கரவாதி அர்ஜூன் சம்பத்!இந்துத்துவ வெறியரும், இந்து மக்கள் கட்சி தலைவருமான அர்ஜூன் சம்பத், துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட கொலைக்கருவிகளை வைத்து வழிபட்டு இன்று ஆயுத பூஜை கொண்டாடினார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று 10-10-2016 திங்கள் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை எனது இல்லத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை படங்கள்” என்ற தலைப்பில் சில படங்களை வெளியிட்டுள்ளார். (அவற்றில் ஒரு படம் தான் மேலே உள்ளது.)

அர்ஜூன் சம்பத்தின் இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கும் பயங்கரவாதத்தனத்துக்கும்  சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.