மறதியை விரட்டும் மஞ்சள்!



தினமும் ஒரே ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை உணவில் சேர்த்துக் கொள்ளச்சொல்கிறது ஓர் ஆராய்ச்சி. சேர்த்துக் கொண்டால் என்ன ஆகும் என்கிறீர்களா? மஞ்சளின் முக்கிய சாராம்சமான Curcumin, உங்கள் புத்திசாலித்தனத்தைப் பத்திரப்படுத்த உதவுமாம்.

அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டோரின் மூளையில் படிகிற புரதச் சேர்க்கையை சுருங்கச் செய்வதாகவும், அதனால் அவர்களுக்கு நோயின் தீவிரம் குறைவதாகவும் சொல்கிறார்கள் UCLA ஆராய்ச்சியாளர்கள். மறதி நோயைத் தீவிரம் ஆக்காமலும் காக்குமாம் மஞ்சள். மாமஞ்சள்!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.