முத்துப்பேட்டை பாங்களா வாசலில். சாலை விபத்துநேற்று  மாலை 6-30 மணியளவில் முத்துப்பேட்டை பங்களா வாசல்  பேருந்து நிறுத்ததின் அருகில் உள்ள மின்வாரிய, மின்கம்பத்தின் மீது,
" செம்போடை R. V. பாலிடெக்னிக் கல்லூரி ", பேருந்து மோதியதில்,
மின்கம்பம் உடைந்தது. சுமார் ஒருமணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மின்சார ஊழியர்களும் காவல்துறையரும், உடடியாக விரைந்து வந்து பேருந்தை எடுத்து, போக்குவரத்தை சரி செய்தார்கள்.

தகவல் :
 " சுனா இனா ",
முத்துப்பேட்டை ,Ce :90 95 666 046.- 98 42 36 26 16 .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.