நம்ம தஞ்சாவூருக்கு விரைவில் விமான சேவை வருதுங்க!!!உள்ளூர் விமான சேவை விரிவாக்க திட்டத்தில் தஞ்சை, சேலம் விமான நிலையம் சேர்க்கபட்டுள்ளது. 2 இடங்களிலும் விமான நிலைய விரிவாக்கம் பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, சேலத்தில் பயணிகள் விமான நிலையம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.