என்னது..முதல்வர் குணமா..? தெறித்து ஓடிய சூரப் புலிகள்…!! பம்மிய எதிரிகள்..! இனி வேட்டை.. ஆரம்பம்!!மனிதர்கள் நினைத்து நடக்காத விஷயங்கள் எல்லாம் தெய்வங்கள் நடத்தி காட்டி விடும்..!முதல்வர் விஷயத்திலும் அதுதான் நடந்தது..! அரசியல் எதிரிகளாலும், சமூக விரோதிகளாலும் முதல்வர் பற்றி மிக கேவலமான அவதூறுகள் கிளப்பப்பட்டன.

மூளைச்சாவு என்றனர். எவரோ தமிழச்சி எங்கிருந்து கொண்டோ முதல்வர் இறந்து விட்டார் என்று கேவலமான பதிவை வெளியிட்டார். திமுக தலைவர், முதல்வர் சிகிச்சை பெறும் போட்டோவைக்  காட்டு என்று அரசியல் செய்தார்..!

ஆனால் இந்த விஷயங்கள் எதையும் காதில் வாங்காத சசிகலா முதல்வரை எப்படியும் எழுப்பி வீட்டிற்கு அழைத்து வந்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

உலகம் முழுவதும் தொண்டர்களும், பொது மக்களும் இறைவனிடம் முதல்வர் குணமாக கையேந்தினார்கள்.

இதோ முதல்வர் நலம்..! தீபாவளி தினத்தில் இல்லம் திருப்புவார் என்கிறார்கள் மருத்துவர்கள்..!

வாங்கமா வாங்க..காத்திருக்கிறோம்..!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.