அர்ஜுன் சம்பத்தை ஆயுத தடை சட்டத்தில் விசாரிக்க இந்த அரசுக்கு திராணி இருக்கிறதா?அர்ஜுன் சம்பத் ஆயுத பூஜை அன்று ராணுவமும்  மத்திய ஆயுதப்படையும் பயன்படுத்தும் துப்பாக்கிகளை வைத்து பூஜை செய்த போட்டாக்களை அவரது முக நூலில் அவரே பதிவேற்றம் செய்து என்ன காரணத்தினாலோ  அவரே பதிவேற்றம் செய்த போட்டோக்களை அவரே நீக்கியுள்ளார் இந்த ஆயுதங்கள் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது  என்று கேட்பதற்கு தமிழ் நாட்டின் போலிஸுக்கு ஏன் அறிவு மங்கிவிட்டதென்று  தெரியவில்லை

இந்த சம்பவத்தால் ஏதோ பெரும் பயங்கரம் நிகழ்த்துவதற்கு இந்துத்துவ கவிகளின் திட்டமோ என்று அச்சங்கொள்ள செய்து இருக்கிறது

இந்த பயங்கர சம்பவத்தை அரசும் காவல்துறையும் கவனத்தில் கொண்டு சரியான விசாரணை மேற்கொண்டால் பல பயங்கர உண்மைகள் வெளிவரலாம்


சில நாட்களுக்கு முன் சரியாக    ஒன்னறை ஆண்டுகளுக்கு முன்பு பிஜேபி ஆட்சிக்கு வந்த சில நாட்களில் ஓர் சம்பவம். நடந்தது
பதினைந்து லாரிகள் நிறைய SLR மற்றும் MM 7 வரிசை அரசு துப்பாக்கி மற்றும் தோட்டாகள் ஏற்றி வந்தது
திடிரென்று அனைத்தும் மாயமாய் மறைந்து போனது.
யாரவது கொள்ளையடித்து சென்றார்களா என்று கூட சரியாக விசாரித்தார்களா என்று கூட தெரியவில்லை.
நாமும் சாதாரணமாக நக்ஸ்சலைட்கள் மீது பலியை போட்டு கடந்து சென்றோம்.
அந்த வகையான துப்பாக்கிகள் ஆயுதப்படை போலீசார் துணை ராணுவப் படையினர் பயன்படுத்துவர்.
பொதுமக்கள் வைத்து இருந்தால் சட்டபடி குற்றம்.
நக்சலைட்களும் பயன்படுத்துவதாக அரச காவல் படையினர் சொல்லி வருகின்றனர்.
இன்று அதே வகையான துப்பாக்கியை வைத்து ஆயுத பூஜை செய்துள்ளார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் . அதை முகநூலில் அவரே பதிவேற்றமும் செய்து பின் பதிவை நீக்கி விட்டார்.
அதன் மூலம் அவரிடம் காணமல் போன துப்பாக்கிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நமக்கு தெரிகின்ற செய்திகள் .
1. இந்த துப்பாக்கிகள் வைத்து இருப்பது சட்டபடி குற்றம். ஆனாலும் வைத்து இருக்கிறார் ஆர்ஜீன் சம்பத்.

2. யார் மூலம் இவருக்கு கிடைத்தது.

3. யார் மூலமும் கிடைக்கவில்லை என்றால் காணமல் போன துப்பாக்கிகளை இவர் தலைமையில் கொள்ளையடிக்கப்பட்டதா.

4. இதை தவிர ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் இவர் யாரிடம் கொடுத்தார்.

5.அரசாங்கமே காணாமல் போனது போல நாடகமாடி அனைத்தையும் இந்து அமைப்புகளுக்கு கொடுத்ததா.

6. இந்த துப்பாக்கிளை வைத்து அவர்கள் செய்ய காத்திருக்கின்றன திட்டம் என்ன.

7.இவர் போன்ற கட்சி தலைவர்கள் துப்பாக்கி வைத்து இருக்க அரசு லைசன்ஸ் தருகிறது .
அப்படி இருந்து போலீசார் மற்றும் ராணுவம் பயன்படுத்த கூடிய துப்பாக்கி இவர்க்கு எதற்கு எப்படிவந்தது இவரிடம்

8.இதன் பின்னனியில் யார் யார் உள்ளனர்.

ஆர்ஜீன் சம்பத்தை கைது செய்து சாதாரண கைதிகளை போல் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.
இல்லை என்றால் இதுவும் சாதாரணமாக கடந்து செல்லும் நாட்டை சுடுகாடு ஆக்க இவர்களின் திட்டங்கள் தெரியாமலே போய்விடும்.
-முகநூல் பதிவு
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.