சர்ஜிக்கல் தாக்குதல்.. வீடியோவை வெளியிட்டது பாரதீய ஜல்ஸா கட்சி...! -வீடியோ இல்லைகுதூகலத்தில் பாஜக தேசபக்தர்கள்...!!

பாகிஸ்தான் எல்லைகளின்மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதாக பாஜக விளம்பரப்படுத்தியது. இது பொய்யென பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது. இதனை நிருபிக்க ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல் வீடியோவை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன.

இந்நிலையில் பாரதீய ஜல்ஸா கட்சியின் சார்பாக வருண்காந்தி நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தேசபக்திக்கு சொந்தக்காரர்களான பாரதீய ஜல்ஸா கட்சியினருக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி நமது நிருபர் பாரதீய ஜல்ஸா கட்சியினரிடம் கேட்டதற்கு நாடாளுமன்றத்தில் அப்போதே நாங்கள் படம் பார்த்த அனுபவம் உள்ளதால் இது வரவேற்க கூடியது. இது போன்று நாங்கள் எங்களின் தேசபக்தியை நிருபித்துக் கொண்டே இருப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் மாட்டுக்கறி விற்கத்தான் தடையே தவிற ராணுவ ரகசியங்களை விற்பதற்கு தடையில்லை எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

த்த்தூ!!⁠⁠⁠
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.