தெலுங்கானா மாநில நீதிபதியாக ரூபினா பாத்திமா நியமனம்......!!ஹைதராபாத் மாநகர ஸ்பெஷல் பிரான்ச் சப் இன்ஸ்பெக்டர் ஹசன் ஷரீப் அவர்களின் மகள் ரூபினா பாத்திமா நீதித்துறையில் முதல் தகுதியில் வெற்றிப்பெற்று தெலுங்கானா மாநில குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரூபினா பாத்திமா தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட படத்தை பதிவில் காண்கிறீர்கள்.

ரூபினா பாத்திமாவிற்கு ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினரும், மஜ்லீஸ் கட்சியின் தலைவருமான அசத்துத்தின் உவைஸி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜாதி, மத, மொழி, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு இந்திய அரசியல் சாசன சட்டத்தை நிலைநாட்டும் மாண்புமிகு நீதி தேவதையாக திகழ இறைவன் நல்லருள் புரிவானாக....⁠
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.