அர்ஜுன் சம்பத் மீது கோவை போலீசில் புகார். விசாரணைக்கு மறுத்த காவல் துறைஇன்று கோவையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ஆயுதங்களை வைத்து முகநூலில் பதிவு செய்த இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் மீது புகார் கொடுக்க பட்டது - செய்தி

ஆனால் கோவை கமிஷனர் அவர்கள் அர்ஜுன் சம்பத் வைத்து இருந்தது அவரின் பாதுகாப்பு காவல்துறை அதிகாரியின் துப்பாக்கி அது என்று கூறி உள்ளார்- இது தனி செய்தி

இன்று தந்தி நாளிதழில் எட்டாம் பக்கத்தில் அர்ஜுன் சம்பத் கொடுத்த பேட்டியில் அவனை கூறி உள்ளான் அந்த துப்பாக்கி என் மகன் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து உள்ளான் அதற்கு கொடுத்த துப்பாக்கி என்று- இது ஒரு செய்தி

#இப்போது நமது கேள்வி கோவை காவல்துறை விசாரணை செய்யாமல் ஏன் அர்ஜுன் சம்பத்தை காப்பாற்ற பார்க்கிறது அர்ஜுன் சம்பத்தை வேறு காரணம் சொல்லும் போது கோவை கமிஷனர் ஏன் வேறு காரணம் சொல்ல வேண்டும் அப்போது சட்டம் எப்படி உள்ளது என்று நீங்களே பார்த்து கொள்ளுங்கள் சகோதரர்களே!

அர்ஜுன் சம்பத் கொடுத்த பேட்டி பேப்பர் கட்டிங் நீங்களே அதை படித்து பாருங்கள்Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.