இஸ்லாமியனுக்கு தேசப்பற்று படம் நடத்தும் காவி பயங்கரவாதிகள்......



இஸ்லாமியர்களுக்கு  தேசப்பற்று பாடம் நடத்தும் காவி சங் பரிவார பிஜேபி முகமூடியை கிழிக்க இதோ சில சம்பவங்கள்
தெரிந்து கொள்வோம்....

1) "இந்திரா காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி

2) "ராஜிவ் காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி

3) தீவிரவாதி "ஆசாராம் பாபு" வின் வழக்கறிஞர் யார் - BJP பாராளுமன்ற உறுப்பினர்(MP) சுப்பிரமணிய சுவாமி

4) போபால் விசவாயு மூலம் 10,000 இந்தியர்களை கொலை செய்த"வாரன் ஆன்டர்சனின்" வழக்கறிஞர் யார் - BJPயின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி

5) ஊழல் பெருச்சாலி "லலித் மோடி"யின் வழக்கறிஞர் யார் - BJP மாநில முதல்வர் "வசுந்தரா ராஜி"யின் கணவனும், மகளும்

6) "வொடபோன்" வரி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி

7) குஜராத் 500கோடி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி

8) கடத்தல் மன்னன் "அலேமோ" வின் வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி

9) "சஹாரா ஸ்கேன்" ஊழல் குற்றவாளி "சுப்ராத் ராய்" வழக்கறிஞர் யார் - BJP அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
இந்தியாவின் முக்கிய வழக்குகளில் "பணத்துக்காக" குற்றவாளிகளை ஆதரித்து ஆஜரான இவர்கள் தான் நமக்கு "தேச பற்று" குறித்து பாடம் நடத்துகிறார்கள்.. இன்னும் பல ......

நாட்டில் இன மத மொழி மோதல்களை  அரங்கேற்றும் பார்ப்பன பணிய அடிவருடிகளே  இஸ்லாமியர்களும் தலித்துகளும் ஓன்று திரண்டு  உங்களுக்கு  எதிரான இன்னுமொரு சுதந்திர போருக்கு நாங்கள் தயார் ........  உங்கள் நிலையை மாற்றிக்கொள்ளாதவரை....

Thans To: Mohamed Mydeen

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.