மரணத்திலும் நரமாமிசம் கேட்டு உலகத்தையே அதிரச் செய்த கொடூரன்!நாம் யாவரும் நரமாமிசம் உண்ணும் நபர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இன்னும் கூட உலக வரைபடத்தில் தெளிவாக கண்டறியப்படாத இடங்களில் மனிதர்களை உண்ணும் மக்கள் வாழ்ந்து தான் வருகின்றனர்.

ஆனால், டெக்சாஸ் பகுதியில் நரமாமிசம் உண்ணும் பழக்கம் கொண்டு ஒருவர் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையும் பெற்றுள்ளார்...

இவன் நரமாமிசம் உண்ணும் பழக்கம் கொண்டிருந்தவர். டெக்சாஸ் மாகாணத்தில் வாழ்ந்து வந்தான். சிறுவர்களை செக்சுவல் ரீதியாக கவர்ந்து அவர்களை கொன்று தின்று வந்தான்.

மரண தண்டனை அளிக்கப்பட இவன், தூக்குமேடையில் நின்றி கடைசி ஆசையாக 8 வயது சிறுவனை உண்ண கேட்டு கதிகலங்க செய்தான்.

இவனை லீதல் எனும் உடனடி மரணத்தை உண்டாக்கும் ஊசி போட்டு கொல்ல தண்டனை வழங்கப்பட்டது. மனிதம் மற்றும் உணர்வுகள் அறியாத இந்த நரமாமிச மிருதனுக்கு இந்த தண்டனை குறைவு தான்.

எப்போதுமே, மரண தண்டனை கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முன்னர் அவர்களது கடைசி ஆசை நிறைவேற்றப்படும். அதே போல இவனிடமும் கேட்கப்பட்டது. அதற்கு இவன் அளித்த பதில், தான் கடைசியாக உண்ண 8 வயது சிறுவன் வேண்டும் என்று.

சட்டரீதியாக பார்கையில், மரண தண்டனை கைதியின் கடைசி ஆசை நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், இந்த நரமாமிச கைதி கேட்டதை தருவது எளிதான காரியம் அல்ல. சட்டத்தை மீறுவதா, சட்ட திருத்தம் கொண்டுவருவதா என்ற பதட்டமான சூழல் இவனால் எழுந்தது.

கடைசியாக மரண தண்டனை கைதியின் கடைசி ஆசை என்பதால். சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 8 வயது சிறுவனின் உடல் வழங்கப்பட்டது. இச்செயல் மிகவும் கொடூரமானது.

என்ன தான் மரண தண்டனை கைதியாக இருப்பினும், சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உடலை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொடுத்துவிட முடியாது. மேலும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக பல இணையங்களில் கூறப்பட்டாலும். இது உண்மையல்ல தவறான பதிவு என்றும் பலத்தரப்பட்ட கலவையான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.