உலகின் பெரும் கல்வி உதவித்தொகை துபாய் தொழிலதிபரான அப்துல் அஜீஸ் அல் குரைர் வழங்கியுள்ளார்.!உலகின் பெரும் கல்வி உதவித்தொகை துபாய் தொழிலதிபரான அப்துல் அஜீஸ் அல் குரைர், தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்விக்காக வழங்கியுள்ளார்.!  அல்லகம்துல்லில்லாஹ்

துபாய் தொழிலதிபரான அப்துல் அஜீஸ் அல் குரைர், தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்விக்காக வழங்கியுள்ளார். இதன் மதிப்பு சுமார் 1.14 பில்லியன் டாலராகும்.
வளைகுடா நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்காக இதனை செலவழித்து உள்ளார். இதுதான், உலகிலே அதிக கல்வி உதவித்தொகை என்று கூறப்படுகிறது.

முற்போக்கு நாடுகள் என்று தங்களை பீற்றிக்கொள்ளும், எந்த ஐரோப்பிய நாட்டிலும் இது போல் கல்விக்காக யாரும் பொருளாதாரத்தை வாரிக் கொடுத்ததில்லை.

இது இந்திய மதிப்பில் 76 இலட்சம் கோடியாகும். என்பது குறிப்பிடத்தக்கது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.