அதிரையில் பா.ஜ.க அரசை கண்டித்து ம.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமீமுன் அன்சாரி எழுச்சியுரை! (படங்கள் இணைப்பு) தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார். இதில் அவர் மத்திய அரசை கடுமையாக சாடி பொது சிவில் சட்டத்தின் அபத்தங்களை விளக்கினார்

இந்நிகழ்வில் மஜக துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது கபீர், அதிரை நகர செயலாளர் முஹம்மது செல்லா ராஜா, நகர பொருளாளர் சாகுல் ஹமீது, அதிரை நகர து.செயலாளர் புரோஸ் கான், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.