அதிரையில் ஒன்றுகூடிய இஸ்லாமியர்கள்! (படங்கள் இணைப்பு) இஸ்லாமியர்களின் உயிரிலும் மேலான ஷரீயத் சட்டத்தை நீக்கிவிட்டு பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு விளக்கி கூறும் வகையில் இன்று மாலை மகரிப் தொழுகைக்கு பிறகு அதிரை தக்வா பள்ளிவாசல் அருகே விழிப்புணவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மகரிப்லிருந்து இஷா வரையும் ஜனாப். இதீரிஸ் மெளலானா தொடந்து ஜனாப். சஃபியுல்லாஹ் ஹஜ்ரத், அவர்களும் பொதுசிவீல் சட்டம் பற்றிய விழிப்புணவு உரையாற்றினார்கள்

இஷாவுக்கு பிறகு ஜனாப்: அப்துல்லாஹ் ஆலிம், அவர்களை தொடந்து சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மெளலானா சம்சுதீன் காசிமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


மேலும் இக்கூட்டத்தில் அனைவத்து இஸ்லாமிய இயக்கமும் கருத்து வெற்றுமையின்ரி ஒத்துலைப்பு தந்து பெருந்திரளாக கலந்துகொண்டனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.