அதிரையில் புதிய பள்ளிவாசல் திறப்பு..அதிரை பத்திர பதிவு அலுவலகம் அருகில் மஸ்ஜித்துல் அக்‌ஷா என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் இன்சா அல்லாஹ்  வரும் (14-10-16)வெள்ளிகிழமை சுபுஹ் தொழுகையுடன் திறக்கப்படவுள்ளது. அனைவரும் கலந்துக்கொள்ளவும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.