விபச்சார ஊடகத்தினால் மறைக்கப்பட்ட செய்தி
விபச்சார  ஊடக காரனுகளுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது அதன்  காரணம் இவர் ஓர் முஸ்லிம்

ஆந்திராவில் 25/10/2016 நடந்த நக்சல் வேட்டையில் வீரமரணம் அடைந்த வீரர் முகமது அபுபக்கர்.

இவர் ஆந்திர பிரதேச சிறப்பு படையான கிரேகௌன்டை சேர்ந்தவர்

 நக்சல்களுடன் நடந்த சண்டையில் 24 நக்சல்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர்  ஒரு முஸ்லீம் என்பதால்  தமிழ்நாடு ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.