இந்தியாவுக்கு தேவை இஸ்லாமிய சட்டம் – இந்துக்களின் கோரிக்கை!!!இந்தியாவுக்கு தற்போதுல்ல  சட்டங்களே வேண்டாம். .

அதனால் எந்த குற்றவாளியையும், சமூக விரோதிகளையும் தண்டிக்கவே முடியாது.

சவுதி அரேபியாவில் உள்ளது போன்ற ஷரியத்..சட்டத்தை இந்தியாவின் அனைத்து மக்களுக்குமான தண்டனைச் சட்டமாக மாற்ற வேண்டும்.

குற்றவாளிகளைத் தண்டிக்காத சட்டத்தால் என்ன பயன்..?

எல்லா தரப்பிலும் குற்றங்கள் அதிகரித்திருப்பதும் குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிவதும் தான் சுதந்திர இந்தியாவின் பலன்கள்.

இளவரசர் கூட தப்பிக்க முடியலையே.

சிபி சக்கரவர்த்தி ..தேர்காலில் இட்டு மகனைக் கொன்று பசுவுக்கு நீதி வழங்கிய சோழன் நீதியெல்லாம் கதையாகவே நின்று விட்டனவே.

எனவே இந்தியாவின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்துக்களாகிய நாங்கள் இஸ்லாமிய கிரிமினல், மற்றும் சிவில் சட்டங்களை உடனடியாக பொது சட்டங்களாக்க வேண்டும் என கோருகிறோம்.

விரைந்து பகிருங்கள் நன்பர்களே. நன்றி.

ச.கணேசன். மதுரை.
Share on Google Plus

1 comments:

  1. From present law India down down.Fight for freedom present India. All rulers that is country or state there is lot of reforms required. Before that we have to pack up present politicians to out from country.

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.