தலாக் என்றால் என்ன? என்று அணைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ள செய்ததற்கு - நன்றி! நன்றி!! நன்றி!!பொது சிவில் சட்டத்தை பிஜெபி விவாதப்பொருளாக்கியது
இந்திய மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்ல கிடைத்த நல்ல வாய்ப்பாக பார்க்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்.

தலாக் என்றால் என்ன? திருகுரானில் விவாகரத்து பற்றி என்ன சொல்லப்பட்டு உள்ளது என்பதை அனைத்து டிவிக்களும் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது

இன்னும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் சுதந்திரம் பற்றி சொல்ல சொல்ல சாதாரன பாமரமக்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறார்கள்

ஏதோ ஒன்றை நினைத்து ஏதோ ஒன்றை செய்துவிட்டதை இப்போது பிஜெபி அரசு உனர்கிரது ஆனால் நிலமை பிஜெபியின் கைமீறி போய்விட்டது

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ் அவனுடைய மார்க்கத்தை நிலை நிறுத்தியே தீருவான் என்பது நிறுபிக்கப்பட்டுள்ளது

ஒரு பெண் தலாக் செய்துவிட்டால் மீண்டும் கனவனுடன் சேர இன்னொரு ஆனுடன் உரவு கொண்டுவிட்டு வரவேண்டும் இதுதான் ஹலாலா வழி சரியத் சட்டம் என்று ஆச்சாரியா போன்றவர்கள் எந்த ஆதாரமும் காட்டாமல் பிதற்றி அதற்க்கு டஜன்கனக்கில் பல்பு வாங்கியதும் நடந்தது

சொந்த காசில் சூனியம் வைப்பது என்று ஒரு பழமொழி சொல்வார்கள் அது மக்கள் மன்றம் நடத்திய தந்தி டிவிக்கும் பாண்டேக்கும் மிக பொருத்தமாக இருந்தது

இரண்டு பிஜெபிகாரர்களை நிகழ்ச்சிக்கு அழைத்த தந்திடிவி தமிம் அன்சாரியோடு சேர்த்து தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்த ஒருத்தரையும் அழைத்து இருந்தால் பாண்டேயின் டவுசரை கழட்டி காயபோட்டு இருப்பார்கள்.

பட்டி தொட்டி எல்லாம் இஸ்லாமிய சட்டத்தை கொண்டுபோகவும் தலாக் சட்டம் பற்றி புறியாமல் இருந்த முஸ்லிம்களுக்கு தெளிவை ஏற்படுத்தி தரவும் வாய்ப்பை உறுவாக்கி கொடுத்த பிஜேபிக்கு நன்றியை சொல்லி கொள்வோம்.

இரட்டை கோபுரம் இடிபட்டபிறகு அமெரிக்காவில்   இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்

 இந்த பொதுசிவில் சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய சட்டத்தை ஒழித்துவிடலாம் என நினைத்த பிஜெபியின் நிலை ஆப்பசைத்த குரங்கின் நிலையாக ஆகிவிட்டது

இதன் மூலம் இஸ்லாத்தை விளங்கி மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கிவரத்தான் போகிறார்கள் இன்ஷா அல்லாஹ்.

அன்சாரி முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.