அதிரை அருகே வாகன விபத்து!



முத்துப்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஜாகீர் உசேன் மற்றும் சைக்கிளில் சாலையோரம் சென்ற கருங்குளத்தை சேர்ந்த ராமலிங்கம் ஆகியோர் மீது ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனே இதுகுறித்து தகவலறிந்த அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் மேல்சிகிச்சைக்காக வேண்டி பட்டுக்கோட்டைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது. மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றவர்கள் குறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.