மரண அறிவிப்ப: கே.எம் சரபுதீன்அதிரை  சாயக்காரத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மகனும், ஜாஃபர் சித்திக் அவர்களின் தகப்பனாரும், தமுமுக அதிரை பேரூர் துணைச்செயலர் தமீம் அன்சாரி அவர்களின் மச்சானும், ஒரத்தநாடு ஜமாஅத் தலைவர் கே.எம் சரபுதீன் அவர்கள் இன்று நேற்று இரவு ஒரத்தநாடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஒரத்தநாடு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.