நிச்சயமான மூன்று விஷயங்கள் வீண் போகாத விஷயங்கள்கண்மணி நாயகம் முகம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று காரியங்கள் குறித்து நான் உறுதி கூறுகின்றேன்

1. நீங்கள் கொடுக்கும் தர்மம் ஒரு போதும் உங்கள் செல்வதை குறைக்காது
2. எப்போதெல்லாம் நீங்கள் ஒருவரை மன்னித்து விடுகின்கிறீர்களோ, அப்போதெல்லாம் உங்களது கௌரவத்தை அல்லாஹ் அதிகப்படுத்துகின்றான்
3. எவர் ஒருவர் அல்லாஹ்வுக்காக பணிவாக உள்ளாரோ, அவரின் தகுதியை அல்லாஹ் உயர்த்துகின்றன.

-அஹ்மத், 4:231⁠⁠⁠⁠
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.