பாஜக தலைவர் ஒருவர் ஹிஜாப் அணிந்து ஷியா பெண்களிடம் சில்மிஷம் : சுலுக்கெடுத்த ஷியா பெண்கள்.....!!உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டம் முஅய்மா என்ற ஊரில் ஷியாவை சேர்ந்தவர்கள் முஹர்ரம் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த பாஜக தலைவர் அபிஷேக் யாதவ் என்பவன் ஹிஜாப் அணிந்து பெண்கள் கூட்டத்தோடு இணைந்து பெண்களிடம் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான்.

சந்தேகம் அடைந்த பெண்கள் புர்காவை விளக்கி பார்த்தபோது அது பெண் அல்ல, ஆண் என்று தெரிய வந்தது.

ஆத்திரம் அடைந்த ஷியா பெண்கள் அவனை சுலுக்கெடுத்து சின்ன பிள்ளையில் அவனுடைய அம்மாவிடம் குடித்த பாலை வெளியில் எடுத்து விட்டார்கள்.

பின்னர் அவன் அடையாளம் காணப்பட்டு அப்பகுதி பாஜக தலைவர் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீஸிடம் ஒப்படைத்தனர்.

பொறுக்கி, தெரு பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, ரவுடி, திருட்டுபயல், கள்ளத்தொடர்பு வைத்தவன், கஞ்சா விற்பவன், விபச்சார விடுதி நடத்துபவன், அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டய போட்டவன், சொந்த பொண்டாட்டியை திருப்திப்படுத்த முடியாமல் அடுத்தவன் பொண்டாட்டிக்கு நூல் விட்டவன், கூட்டி கொடுப்பவன், சில்மிஷம் பண்ணுபவன், மொள்ளமாரி, முடிச்சவிக்கி, சட்டசபையில் கில்பான்ஸ் படம் பார்ப்பவன், குளிக்கும் பெண்களை வீடியோ எடுப்பவன் என்று நாட்டிலுள்ள அனைத்து அயோக்கியனுங்களும் பாஜகவில் தான் இருக்கிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.