சவுதி - ரியாத்தில் சாராயம் காட்சி விற்ற ஐந்து பேர் அதிரடி படையினரால் கைது - வீடியோசவுதி அரேபிய - ரியாத்தில் சாராயம் காச்சி விற்ற  கேரளா மாநிலத்தை சேர்ந்த  ஐந்து   பேர் கொண்ட ஒரு கும்பலை சவுதி அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டனர். அந் நாட்டில்  மதுபானங்கள் தயாரிப்பதும் விற்பதும் குடிப்பதும்  பயங்கர குற்றம்

அந்த நாட்டு சட்டப்படி  மூவருக்கு மரண தன்டனையும் (தலை வெட்டு) இருவருக்கு தலா 10 ஆன்டு சிறை தண்டனை. கிடைக்கும் என்று ஏத்தி பார்க்கப்படுகிறது

நண்பர்களே !!!
நாம் நாடு விட்டு நாடு வருவதற்க்கு காரணம் நம்மலுடைய குடும்பங்களின் சூழ்நிலை காரனமாகவும் குடும்ப கஷ்டத்தின் காரனமாகவும் வந்திருக்கிரோம். இருக்க கூடிய காலத்தில் நன்மக்களாக வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும் இது போல் தங்களுடைய நட்பு வட்டதில் யாராவது செய்தால் தடுத்து நிருத்துங்கள்.
நமக்காக நமது தாய்,தந்தை மனைவி. காத்து  கொண்டு இருக்கின்றனர்

  தகவல்: கடியச்சேரி ஹாஜா
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.