இஸ்லாத்தின் முன்பு தோல்வியை தழுவிய ஆர் எஸ் எஸ்!! அல்லாஹ் மிகப்பெரியவன்இந்தியாவில் ஆர் எஸ் எஸ் தொடங்கி 91 வருடங்கள் ஆகிவிட்டது

ஆர் எஸ் எஸ் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கம் இஸ்லாத்தை அழித்து ஒழிப்பதுதான்

ஆர் எஸ் எஸ் பல்வேறு பெயர்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது

ஆர் எஸ் எஸ் சின் ஆதரவு அதிகாரிகள் பல அரசு உயர்பதவிகளில் இருக்கிறார்கள்

இத்தனை சாதகமான அம்சங்கள் இருந்தும் இஸ்லாத்தின் முன்னாள் தோல்வியையே தழுவி திகைத்து நிற்கிரது

800 ஆண்டுகள் இஸ்லாமியர் ஆட்சி செய்த போதும் இந்தியாவில் முஸ்லிம்களின் என்னிக்கை 3 கோடிதான்

இந்த ஆர் எஸ் எஸ் என்ற தீவிரவாத அமைப்பு உறுவாக்கப்பட்டு அது செயல்பட ஆரம்பித்த பின்புதான்

இந்தியாவில் இஸ்லாம் அசுர வேகத்தில் வளர்ந்தது இப்போது இஸ்லாமியர்கள் என்னிக்கை 30 கோடியாக உயர்ந்தது

முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கு பின்பும் ஆயிரம்பேர் இஸ்லாத்தை தழுவுகிறார்கள்

இடிக்கப்படும் ஒவ்வொரு பள்ளிவாசலுக்கு பின்னால் ஒருலட்சம்பேர் இஸ்லாத்தை தழுவி நூற்றுக்கனக்கான பள்ளிவாசல் உறுவாகிரது

91 வருடமாக பல மட்டங்களில் உழைத்தும் கோடிகனக்கில் சிலவு செய்தும் இஸ்லாம் என்னும் கோட்டையில் ஒரு செங்களை கூட பெயர்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

அரைக்கால் டவுசரை முழுக்கால் டவுசராக மாற்றதான் முடிந்ததே தவிற எதுவும் செய்ய இயலவில்லை!!

அல்லாஹ் நாடியதுதான் நடக்கும் எவனும் எதையும் செய்யமுடியாது என்பதற்க்கு இதுதான் மிகபெரிய ஆதாரம். அல்ஹம்துலில்லாஹ்

முத்துப்பேட்டை  அன்சாரி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.